அறிஞர் ஆய்வுத் தளங்களும் மதிப்பீடும் - பாகம்-2 - ரிசர்ச்கேட் & எஸ் எஸ் ஆா் என் (\"Scholarly Databases and Indexing\" - Part 2 - ResearchGate & SSRN)

Maheswari D
இக்காணொளி கருத்தரங்கம் ஆராய்ச்சி தளத்தில் அறிஞர் படைப்புகளை ஆய்வு மற்றும் மதிப்பீடு சார்ந்த தளங்களாகிய ரிசர்ச்கேட் & எஸ் எஸ் ஆா் என் போன்றவற்றில் பதிவிடும் முறைகளை எடுத்துரைக்கிறது. இவையாவும் பன்னாட்டு அளவில் சுயவிபரக்குறிப்பைப் பதிவேற்றிடவும், மேற்கோள் பெறவும், ஆய்வுக் கருத்துகளைப் பன்னாட்டு தளங்களில் பதிவு செய்யவும், கருத்து திருட்டைக் குறைக்கவும், நிரந்தரப்பணி மற்றும் பதவி உயர்வு சார் தரத்திற்கு உயர்த்தி கொள்ளவும் உதவி புரிகின்றது. கல்விசார் அனைத்து துறையினரும் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு மின்வடிவ புத்தகமும், சான்றிதழும் வழங்கப்படும்.
This data repository is not currently reporting usage information. For information on how your repository can submit usage information, please see our documentation.